திருப்பத்தூர் மாவட்டம்
ஆலங்காயம் கிளை

20-05-2023 அன்று கிளையின் மாதாந்திர கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.அனந்த் தலைமையில் நடைபெற்றது. கிளை துணைத் தலைவர் ஸ்ரீ.தணிகாசலம், பொதுச் செயலாளர் ஸ்ரீ.சரவணன் மற்றும் ஸ்ரீ.முரளிராவ், ஸ்ரீ.ஜெகந்நாதராவ் ஸ்ரீ.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS