தேனி மாவட்டம்
அல்லி நகரம் கிளை

06-05-2023 அன்று கிளையின் சார்பில் தொடர் நடன நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கிளை மகளிரணி செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமதி.ரஞ்சனா கிருஷ்ணன் அவர்களின் குமாரத்தி செல்வி.பத்மலக்ஷ்மி மற்றும் ஏராளமான நடனக் கலைஞர்களுடன் இணைந்து புதுச்சேரி நகரில் புதுவை மாநில சுற்றுலாத்துறை மற்றும் சங்கமம் குளோபல் அகடமியும் இணைந்து நடத்திய தொடர் நடன நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்தனர். ஏராளமானோர் கிளையின் சார்பில் செல்வி.பத்மலக்ஷ்மிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS