04-10-2025 அன்று தமிழ் வளர்த்த ஸ்ரீ.சூரியநாராயணன் சாஸ்திரி (எ) பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு விளாச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெய்ஸ்ரீ ஸ்ரீராம், பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.ஸ்ரீகுமார், பொருளாளர் ஸ்ரீ.நடராஜன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.உமா குமார், ஸ்ரீமதி.வனிதா நரசிம்மன், எஸ்.எஸ்.காலனி கிளை பொருளாளர் ஸ்ரீ.கே.சி.பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
|