23-08-2025 அன்று கிளையின் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.சுரேஷ், பொதுச் செயலாளராக ஸ்ரீமதி.வி.இந்திரா, பொருளாளராக ஸ்ரீ.எஸ்.வேம்பு, இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.ஆர்.கல்யாணராமன், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.எஸ்.நாகலக்ஷ்மி, இளைஞரணி இணைச் செயலாளராக ஸ்ரீ.வி.மணிகண்டன் மகளிரணி இணைச் செயலாளராக ஸ்ரீமதி.அனுராதா ஹரி நாராயணன், உபதலைவராக ஸ்ரீ.கே.வெங்கடேசன், ஸ்ரீ.பீ.பி.குப்புஸ்வாமி ஆலோசகராகவும் அறிமுகம் செய்து வைத்த பின் பொறுப்பேற்றுக் கொண்டனர். உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
|