16-03-2025 அன்று மாவட்டத் தலைவர் ஸ்ரீவாரி.வி.முத்துபட்டர் தலைமையில் நடைபெற்றது. புதிய மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்டக் கூட்டம் நடத்துவது எனவும், மாநில அமைப்பின் அனுமதியோடு மாநில பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
|