தேவக்கோட்டை கிளை
14-04-2026 அன்று கிளைத் தலைவர் ஸ்ரீ.ராமஸ்வாமி தலைமையில் ஸ்ரீ பராபவ வருஷ பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.சங்கர் முன்னிலை வகித்தார். ஸ்ரீ.ஜெகன்னாத ஐயங்கார் பலன்களை வாசித்தார். ஸ்ரீ.சேஷன், ஸ்ரீ.சுதர்சனம், ஸ்ரீ.கணேசன், ஸ்ரீ.வெங்கட கிருஷ்ணன், ஸ்ரீ.கண்ணன், ஸ்ரீ.கௌதம் ஸ்ரீ.சேஷாத்ரி, ஸ்ரீ.சண்முகசுந்தரம், ஸ்ரீ.சங்கர், ஸ்ரீ.அய்யப்பன், ஸ்ரீ.ராஜேந்திரன், ஸ்ரீமதி.சித்ரா, ஸ்ரீமதி.பவித்ரா, ஸ்ரீமதி.லலிதா, ஸ்ரீமதி.மாணிக்கவள்ளி, ஸ்ரீமதி.ராஜலெக்ஷ்மி, ஸ்ரீமதி.அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொருளாளர் ஸ்ரீ.ரமேஷ் நன்றி தெரிவித்தார்.
|