தென்காசி கிளை
18-05-2025 கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.சாஸ்தா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. ஆலோசகர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். உபதலைவராக ஸ்ரீ.வீரமணி சங்கர், பொதுச் செயலாளராக ஸ்ரீ.கஜேந்திர குமார், பொருளாளராக ஸ்ரீ.கணபதி ராமன், இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.ராஜாராமன், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.விஜயலக்ஷ்மி கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கிளை செயல்பாடுகள் மற்றும் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. ஸ்ரீ.ராஜா நன்றியுரையாற்றினார்.
|