- ஜெ.பி.நகர் கிளை
19-09-2026 அன்று கிளையின் சார்பாக ராதாஷ்டமியை முன்னிட்டு திருச்சி திருவரங்கம் “ஸ்மரணசுகம்” குழந்தைகளின் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.எம்.புவனேஸ்வரன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.அருண்குமார், பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.சாரதா, பொருளாளர் ஸ்ரீ.முரளி இணைச் செயலாளர் ஸ்ரீ.சுப்ரமணியன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ரவிச்சந்திரன் ஸ்ரீ.அரவிந்த், ஸ்ரீ.ஸ்ரீராம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|