சேலம் மாவட்டம் தலைவாசல் நகருக்கு அருகில் வசித்து வரும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள ஆதரவற்ற ஆண் துணை இல்லாத ஒரு பிராமண குடும்பத்திற்கு மாநில அமைப்பின் சார்பாக கடந்த 12-01-2026 அன்று மளிகைப் பொருட்கள் பொங்கல் நன்னாளை முன்னிட்டு புதிய வஸ்த்ரங்கள் குடும்ப பயன்பாட்டிற்கான வெட்கிரைண்டர் மற்றும் பணவுதவியினை மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.குமார் மாநில செயலாளர் ஸ்ரீ.முரளிதரன் இணைச் செயலாளர் ஸ்ரீ.வெங்கட்ராமய்யர் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி ஆகியோர் நேரில் சென்று வழங்கி மகிழ்ந்தனர்.
|